Map Graph

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும்; நல்லிணக்கம், இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும்; உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர்; மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.

Read article
படிமம்:Coat_of_arms_of_Malaysia.svgபடிமம்:Presint_1,_62000_Putrajaya,_Malaysia_-_panoramio_(1).jpg